* காது கேட்கும் சக்தியை முற்றிலும் இழந்த குழந்தைகளுக்கு, காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கும் சக்தியையும், பேசும் திறனையும் மேம்படுத்தலாம். பெரியவர்களுக்கும் பேச்சுப் பயிற்சி இல்லாமலேயே, இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும். எந்தவிதத் தழும்போ, வீக்கமோ, வலியோ இல்லாமல் கேட்கும் திறன் எளிதில் கிடைக்கச் செய்யலாம். விரைவிலேயே காது கேட்கும் சக்தியைப் பெறுவதுடன் பேசும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை