குறைந்த செலவில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்கி அதிக லாபம் பெற சரியான தொழில் நெல்லி மிட்டாய் தயாரிப்பு ஆகும். நெல்லி மிட்டாயின் தேவை சந்தையில் தற்போது அதிகரித்துள்ளதால் எளிதில் எதிர்பார்த்த லாபம் பெற முடியும். இனி நெல்லி மிட்டாய் தயாரிக்கும் முறை பற்றி காண்போம்.

தேவையான பொருட்கள் :

                  * நெல்லி, சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் அமிலம், பொட்டாசியம் மெட்டா டை சல்பேட்.

தயாரிக்கும் முறை :

                     * முதலில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும். அதனுடன் சிட்ரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் சேர்த்து கலக்க வேண்டும்.

                    * பின்னர் சர்க்கரை கரைசலை நன்கு கொதிக்க விட வேண்டும்.

                    * நெல்லியை 24 மணி நேரம் ஊற வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி நெல்லியை பதப்படுத்த வேண்டும்.

                    * பதப்படுத்தப்பட்ட நெல்லி மற்றும் சர்க்கரை கரைசலை கண்ணாடிக் குடுவையில் வைக்க வேண்டும். கடைசியாக இதனை நிழலில் உலர்த்தினால் நெல்லி மிட்டாய் தயார்.

                   * இத்தொழிலில் நிச்சயம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும்.

நெல்லி மிட்டாய் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை