* தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என்று அழைக்கிறோம்.

                   * கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது.

                   * முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரக்கிறது. இந்த எண்ணெய் சுரப்பிகள் இருக்கும் இடத்தில் பொடுகு அதிகமாக வளரத் தொடங்கும்.

                   * கண் இமை, புருவப் பகுதியில்கூட பொடுகு உருவாகலாம்.

                   * வானிலை மாற்றம் ஏற்படும்போதும், இறுக்கமான ஆடைகளை அணியும்போதும், பாலிக்குளீட்டஸ் என்ற கிருமி உடலில் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

                  * சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது, பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் தலையில் இந்தக் கிருமித் தொற்று ஏற்படலாம்.

                 * இதனால், தலைமுடிகளுக்கிடையே சிவப்புக் கொப்பளங்கள் உருவாகி, அவை உடைந்து ரத்தம் வெளிப்படும். இதனால் பொடுகானது அதிகமாக தலையில் உண்டாகின்றது.

                 * அவசரமாக தலைக்கு குளிப்பது. நன்றாகத் தலையை துவட்டாமல் இருப்பது.

                 * தினசரி ஒழுங்காக குளிக்காமல் இருந்தாலும் பொடுகு வரும்.

                 * எக்ஸீமா, சொறாஸிஸ் போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரும்.

                 * அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரும். கண்ட கண்ட சாம்பு தலையில் தேய்ப்பதனாலும் வரும்.

                * மனஅழுத்தம் கவலையாலும் வரும்.

                * அதிக உப்பு, அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுகிறபோது பொடுகு ஏற்படுகிறது.

                * சத்துணவுப் பற்றாக்குறை, மரபியல் காரணங்கள். அதிக வியர்வை போன்றவற்றால் ஏற்படும்.

                       { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

பொடுகு ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை