* ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு உணவு உட்கொள்ள வேண்டும்.
* உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
* வேகவைத்த பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.
* அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் சேர்க்கக் கூடாது.
* மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
* புண் குணமாக, எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும்.
* வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
* மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
* பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
{ இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

கருத்துகள் இல்லை