மூளைக் காய்ச்சல் (Brain fever) என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச்சவ்வுகளின் வீக்கம். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய் காரணிகளினால் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது.
கியூலெக்ஸ் எனும் வகையை சேர்ந்த கொசு கடிக்கும் போது, மனிதனின் உடலுக்குள் வைரஸ் சென்று மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
வைரஸ் கிருமிகளால் மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விடுகின்றன. இதுதான் மூளைக்காய்ச்சல் எனப்படுகிறது.
மூளைக்காய்ச்சல் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை