சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு திண்பண்டம் முறுக்கு. பண்டிகை என்றாலே நம் நினைவில் வருவது முறுக்கு . இதில் பல வகையான சுவைகளில் முறுக்கு தயார் செய்யப்படுகிறது. அத்தகைய முறுக்கு தரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்க்கலாம்.
* கருப்பு எள்
* ஓமம்
* பெருங்காயம்
* தண்ணீர்
* உப்பு
* வெண்ணெய் / டால்டா - 2 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
* பிறகு அதனை நன்றாக அரைத்து கொண்டு அத்துடன் உப்பு, வெண்ணெய், ஓமம், எள், பெருங்காயம், தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொண்டு, அதனை முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்பொழுது சுவையான முறுக்கு விற்பனைக்கு ரெடி.
* பூண்டு, புதினா, பச்சை மிளகாய், தேங்காய்ப் பால் என்று எந்த காம்பினேஷனிலும் முயற்சிக்கலாம்.
* இன்னும் சுலபமாக அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலையை பொடித்து, மூன்றும் சம அளவு எடுத்துப் பிசைந்தும் முறுக்கு செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
* பச்சரிசி மாவு* கருப்பு எள்
* ஓமம்
* பெருங்காயம்
* தண்ணீர்
* உப்பு
* வெண்ணெய் / டால்டா - 2 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை விளக்கம் :
* முறுக்கு தயார் செய்வதற்கு முதலில் தரமான அரிசியை தேர்வு செய்து, அதனை தூய்மையான முறையில் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக கழுவி ஊறவைக்க வேண்டும்.* பிறகு அதனை நன்றாக அரைத்து கொண்டு அத்துடன் உப்பு, வெண்ணெய், ஓமம், எள், பெருங்காயம், தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொண்டு, அதனை முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்பொழுது சுவையான முறுக்கு விற்பனைக்கு ரெடி.
குறிப்பு :
* காரம் தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்து பிசையவும்.* பூண்டு, புதினா, பச்சை மிளகாய், தேங்காய்ப் பால் என்று எந்த காம்பினேஷனிலும் முயற்சிக்கலாம்.
* இன்னும் சுலபமாக அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலையை பொடித்து, மூன்றும் சம அளவு எடுத்துப் பிசைந்தும் முறுக்கு செய்யலாம்.
கருத்துகள் இல்லை