இனிப்பு என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஒன்றான கடலை மிட்டாயை வீட்டில் எளிமையாக தயாரித்து எவ்வாறு விற்பனை செய்வது என்பதை காண்போம்.
* வெல்லம்
* பின்னர் வறுத்தக் கடலையை இரண்டாக உடைக்க வேண்டும். அதன் பிறகு உடைத்த கடலையில் உள்ள குருணையை நீக்க வேண்டும்.
* வெல்லத்தை அடுப்பில் வைத்து குறிப்பிட்ட வெப்பத்தில் வெல்லத்தை பாகு வரும் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சி வைத்த பாகுவில் உள்ள கசடு எல்லாவற்றையும் வடிகட்டி சிறிது நேரம் பாகுவை ஆற வைக்க வேண்டும்.
* பாகு ஆறியதும் அதனுடன் தேவையான அளவு உடைத்த கடலையை, பாகுவுடன் நன்கு ஒட்டும் வரை கலக்க வேண்டும்.
* பின்பு மட்டப்படுத்துவதற்காக பாகுவுடன் கலக்கப்பட்ட கடலையை, அரிசி மாவு தடவிய மர அச்சு பலகையில் கொட்டி கனமான இரும்பு உருளை கொண்டு கடலைமிட்டாய் கலவையை சமப்படுத்த வேண்டும்.
* கடலை மிட்டாய் சரியான பதத்திற்கு வந்தவுடன் கத்தியைக் கொண்டு, சரியான அளவில் சதுரம் சதுரமாக வெட்டி பேக்கிங் செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள் :
* நிலக்கடலை* வெல்லம்
தயாரிக்கும் முறை :
* கடலை மிட்டாய் செய்வதற்கு முதலில் நிலக்கடலையை இதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். வறுத்தக் கடலையில் உள்ள சிறு சிறு கற்களை நீக்குவதற்கு கடலையை நிலக்கடலை உடைக்கும் மெஷினில் போட்டு கற்களை நீக்க வேண்டும்.* பின்னர் வறுத்தக் கடலையை இரண்டாக உடைக்க வேண்டும். அதன் பிறகு உடைத்த கடலையில் உள்ள குருணையை நீக்க வேண்டும்.
* வெல்லத்தை அடுப்பில் வைத்து குறிப்பிட்ட வெப்பத்தில் வெல்லத்தை பாகு வரும் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சி வைத்த பாகுவில் உள்ள கசடு எல்லாவற்றையும் வடிகட்டி சிறிது நேரம் பாகுவை ஆற வைக்க வேண்டும்.
* பாகு ஆறியதும் அதனுடன் தேவையான அளவு உடைத்த கடலையை, பாகுவுடன் நன்கு ஒட்டும் வரை கலக்க வேண்டும்.
* பின்பு மட்டப்படுத்துவதற்காக பாகுவுடன் கலக்கப்பட்ட கடலையை, அரிசி மாவு தடவிய மர அச்சு பலகையில் கொட்டி கனமான இரும்பு உருளை கொண்டு கடலைமிட்டாய் கலவையை சமப்படுத்த வேண்டும்.
* கடலை மிட்டாய் சரியான பதத்திற்கு வந்தவுடன் கத்தியைக் கொண்டு, சரியான அளவில் சதுரம் சதுரமாக வெட்டி பேக்கிங் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை