* இன்று எத்தனை வகையான தொழில்கள் இருந்தாலும் உணவு சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு என்றும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த தொழிலுக்கு மார்க்கெட்டில் போட்டி என்பது மிகவும் குறைவுதான். இந்த தொழிலை நீங்கள் ஆரம்பிப்பதன் மூலம், நல்ல வருவாயை குறைந்த காலத்தில் ஈட்ட முடியும். இப்பொழுது இந்த தொழிலைப்பற்றி விரிவாக காண்போம்.

தேவையான இயந்திரங்கள் :

                   * உருளைக்கிழங்கு தோல் சீவும் இயந்திரம்

                   * தண்ணீர் வெளியேற்றி உலரவைக்கும் இயந்திரம்

                   * சிப்ஸ் பொரிக்கும் இயந்திரம்

                   * மசாலா சேர்க்கும் இயந்திரம்

                   * பாக்கெட் போடும் இயந்திரம்

தேவையான மூலப் பொருட்கள் :

                   * உருளைக்கிழங்கு

                   * எண்ணெய்

                   * மசாலாப் பொருட்கள்

                   * பேக்கிங் பொருட்கள்

தயாரிக்கும் முறை :

                  * முதலில் தரமான உருளைக்கிழங்குகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

                  * பின்னர் உருளைக்கிழங்கை தோல் சீவும் இயந்திரத்தில் கொட்ட வேண்டும். இந்த இயந்திரத்தில் இருந்து உருழைக்கிழங்கு சிறு சிறு துண்டுகளாக வெளியே வரும்.

                 * இந்த துண்டுகளை எடுத்து உலரவைக்கும் இயந்திரத்தில் ஈரப்பதம் போகும் வரை நன்றாக உலர வைக்க வேண்டும்.

                 * சிப்ஸ் பொரிக்கும் இயந்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

                * பின்னர் மசாலா சேர்க்கும் இயந்திரத்தில் மசாலா மற்றும் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ்களை கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.

               * பின்பு தயாரிக்கப்பட்ட சிப்ஸ்களை பேக்கிங் இயந்திரத்தின் மூலம் நமக்கு தேவையான அளவுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரித்தல் முறை

கருத்துகள் இல்லை